துன்பம் மறந்தேன் உன்னாலே

அனைத்து துன்பங்களும்
மறந்து போயின
மழலையே
உன் புன்னகையில்!

எழுதியவர் : பாலா .. (29-Sep-13, 2:39 pm)
பார்வை : 351

மேலே