வழி ஒன்று பிறக்காதா .........

பாஸ் மார்க்கை விட டாஸ் மார்க்கே

பிரதானமாய் இன்றைய இளைஞரிடம் ..

என் இளைய தலைமுறையை

தடம் மாற்றி...நல்வழி படுத்த.......

வழி ஒன்று பிறக்காதா .........

எழுதியவர் : கலைச்சரன் (30-Sep-13, 5:22 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 54

மேலே