வாழ்வில் வளம் சேர்க்க வந்த நாங்கள்
பெற்ற பிள்ளையின் ஸ்பரிசம் கூட
ஆண்டிற்கு ஒருமுறை தான் எங்களுக்கு ...
ஆம் நாங்கள் அயல்நாடு வந்து கண்ட
வளமான வாழ்வு இது....
பெற்ற பிள்ளையின் ஸ்பரிசம் கூட
ஆண்டிற்கு ஒருமுறை தான் எங்களுக்கு ...
ஆம் நாங்கள் அயல்நாடு வந்து கண்ட
வளமான வாழ்வு இது....