தமிழில் பெயர் வைப்போம் ( ஊ ,,எ -வரிசை )

ஊ வரிசை ஆண்கள்

649. ஊழிமுதல்வன் 651. ஊருணியப்பன் 653. ஊரவன்
650. ஊரப்பன் 652. ஊமையத்தேவன் 654. ஊன்பொதிபசுங்குடையான்

எ வரிசையில் ஆண்கள்

655. எழில் 665. எழிலரசன் 675. எண்குணத்தான்
656. எழிலன் 666. எழிலிறைவன் 676. எண்குணன்
657. எழிலன்பன் 667. எழிலோவியன் 677. எப்போதும் வென்றான்
658. எழில்வேந்தன் 668. எழிற்செல்வன் 678. எம்பெருமான்
659. எழில்வாணன் 669. எழிற்நிலவன் 679. எயினன்
660. எழில்முத்து 670. எழினி 680. எரியீட்டி
661. எழில்நம்பி 671. எழுஞாயிறு 681. எரியேந்தி
662. எழிலமுதன் 672. எழுத்தறியும்பெருமாள் 682. எரிசுடர்
663. எழில்முதல்வன் 673. எறிபத்தன் 683. எல்லன்
664. எழிலரசு 674. என்றுமிளையான் 684. எழுகதிர்

எழுதியவர் : கே இனியவன் (1-Oct-13, 3:26 pm)
பார்வை : 50

மேலே