இன்றைய தேசம்

ஆளுக்கொரு தேசமென்று பிரித்தாலும் மேலாதிக்கவாதிகளின் அரசியல் சூட்சமம் நடத்தேருகிறது இன்றைய நிலைமை...
கார்கில் என்றாள் ஒன்று சேர்ந்த தேசமொன்று தொலைந்து போனது இன்று நம் கண்முன்னே...
தமிழீனம் அழியப்படும் நிலைமையிலும்
மார்தட்டி சொன்ன நிலைமாரி
இன்று தலைமை பண்பை ஏற்க்க ஆளில்லா சூழ்நிலை நடக்கின்றது..
.இதற்க்கு வழிவகுக்கும் அன்றைய மத்திய அரசும் மாநில அரசும்..
.தமிழன் ஒருவன் தலைவனாகி இறந்து போனால்
அது( " Dr.அம்பேத்கர் , பிரபாகரன்" ) ஆகட்டும் இன்று அவர்களது நிலைமை நாம் தமிழன் என்று கூவும் தமிழ் நெஞ்சங்கள் அவர்களை தலைமை ஏற்ற பண்பு
" ஜாதி கட்சி " தலைவர்கள் என்று...
இன்னும் எத்தனையோ பேர்கள் அவர்களுக்கு நாம் செலுத்தும் மறியாதை இதுதானே...
உண்மை தமிழன் நானென்றால் மார்பில் கை வைத்து கூருங்களேன் எனக்கு தமிழ் உணர்வு மட்டும் உண்டென்று...
நான் பணிவேன் அவர்கள் பாதம் பணிவது உண்மை..
.எவரோ ஒருவர் முகம் அறியா தோழர் இதனை கூருகிறார் எனபதனால் நாம் உணர்வுள்ளவன் என்பது மெய்யாகுமா ?
எத்துனையும் எமக்கு தேவையில்லை நானே தமிழீனத்தின் தலைவன் என்று ஏன் தோன்றவில்லை...

மதவெறி அற்ற மாமனிதன் கூறினான் அன்றே
( "அடிமையாய் சொர்க்கத்தில் இருப்பதை விட " " அரசனாய் நரகத்தில் இருப்பது " )
சால சிறந்தது என்று...

நாம் இற(ரு)ப்பதும் ஒருமுறை தான் மீண்டும் வென்றெடுக்க இணைந்திருப்போம் உண்மை தமிழனாய்...
அரசியல் இன்று பலிகேட்கும் தந்திர நரிகளாய் மாரியும் நாம் ஏன் இணைய வேண்டும் அவர்களுடன்...
நமெக்கென்று ஒரு தேசம்
நாமே ராஜா........... நாமே மந்திரிகள்...
ஒன்றினைவோம் ஒருதாய் மக்கள் நாமென்று வென்றிடுவோம்
இனி தமிழ் ஈழம் நமதென்று...

எழுதியவர் : (1-Oct-13, 3:31 pm)
சேர்த்தது : இந்திரஜித்
பார்வை : 415

புதிய படைப்புகள்

மேலே