காதலின்

காதலின் இனி"மை"
சொர்க்கத்தை விட மேலானது...!

காதலின் கொடு"மை"
நரகத்திற்கு ஈடானது...!

காதலின் தனி"மை"
எவருக்கும் புரியாதது...!

காதலின் பொறு"மை"
இப்பூமிக்கு ஈடானது...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன் *ராஜா* (16-May-10, 9:56 pm)
சேர்த்தது : POKKIRI
பார்வை : 644

மேலே