அழுகிறது
என்னவளே !
நேற்று ........
உன் திருமணத்தின் போது
நான் அழுதேன்
இன்று ............
என் மரணத்தில்
ஊர் அழுகிறதாம் ?