உதவி
உதவி
தெரியாத நபருக்கு செய்த உதவி
தெரியாமல் இருப்பதற்காக
தெரியாத நபரிடம்
தெரியாமல் கூட
சொல்ல வேண்டாம் என்று
தெரியாமல் சொல்லிவிட்டேன்
அந்தத் தெரியாத நபர்
யாருக்கும் தெரியாமல்
இருப்பதற்காக
அவருக்குத் தெரியாத ஊரில்
எனக்குத் தெரியாமல் குடியிருக்கிறார்...!
நன்றி
கவி.கண்மணி
(இதழ் குங்குமத்திலிருந்து)