வளைந்து கொடுக்கும் சாலைகள் - பயணத்தை இனிமையாக்குகிறது

வளைந்து கொடுத்த மண்
நவராத்திரியில் கொழுவானது

விட்டுக் கொடுத்த மனம்
மனிதர்கள் விரும்ப அழகானது

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (3-Oct-13, 3:01 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 42

மேலே