உனக்கான என் விண்ணப்பங்கள்

உனக்குமெனக்குமான
இடைவெளிக்கு நடுவில்
என் விண்ணப்பங்கள்
பயணிக்கிறது ,,,,
ஒரு முறையாவது எனக்காக
மூடிப்பார் என் இதயம்
உன் பெயர் சொல்லித்துடிப்பதை
நீ உணர்வாய்,,,

எழுதியவர் : irfan ahmed (4-Oct-13, 6:15 am)
சேர்த்தது : ifanu
பார்வை : 96

மேலே