குப்பமும் - அப்பமும்
நகரத்தின் நடுவிலே
குப்பம்
காரத்தின் நடுவிலே
அப்பம்
கதவடைத்து தூங்கும்
அடுக்கு மாடிகள்
உள்ள அதே நகரத்தில்.....
காற்று வாங்கி திண்ணையில் பேசும்
கருணை மிகு உறவுகள்
உள்ள அழகிய குப்பம்
எனவே
நகரத்தின் நடுவே
குப்பம்
காரத்தின் நடுவே
அப்பம்