தீயன செய்யேல்....!

நாவிற்கு அணிகலன்
உண்மை

நினைவுக்கு அணிகலன்
தூய்மை

நெஞ்சுக்கு அணிகலன்
நேர்மை

செயலுக்கு அணிகலன்
நன்மை.....!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-Oct-13, 10:38 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 77

மேலே