வாழ்க்கை

எருவால் செழிக்கும் செடி
தருவில் காய்க்கும் கனி
கருவால் உருவாகும் கதை
திருவால் உயரும் வாழ்க்கை!

எழுதியவர் : ராஜ லட்சுமி (5-Oct-13, 8:22 am)
சேர்த்தது : rajipappa
பார்வை : 90

மேலே