வறுமையில்…

வைத்திருந்த சொத்தையெல்லாம்
வாரி வழங்கிவிட்டு
வறுமையில் ஓ(வா)டும்
வள்ளலாய்
வெள்ளை மேகங்கள்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Oct-13, 7:23 am)
பார்வை : 49

மேலே