நர்ஸ்களின் சேவை
நர்ஸின் சேவை...
நாட்டுக்கு தேவை..!
தாயை போல சேவை செய்வாள்...
தனித்தனி வார்டு இருந்தாலும் துணிந்து செய்வாள்..!
காயத்திற்கு மருந்து போடுவாள்... உன்னை
காலப் போக்கில் குணப்படுத்த உதவுவாள்..!
பிளெட் டெஸ்ட் (Blood Test) எடுப்பாள்... உனக்கு
பெஸ்ட் ஃப்ரண்ட்ஸாக (Best Friend) இருப்பாள்..!
சிகிச்சை நேரத்தில் பராமரிப்பவள்... உனக்கு
சிஸ்டர் (Sister) என்று அழைக்கப்படும் நர்ஸ் இவள்..!
பிரசவ நேரத்தில் உன்னுடன் இருப்பாள்... உன்
பிள்ளையை பாதுகாப்பாள்..!