ஏழை தாய்

மகளை பெற்றெடுத்த
ஏழை தாய் தினமும்
கண்ணீர் துளிகளை பெற்றெடுக்கிறாள்
கண்களிருந்து
மகள் திருமண வயதை
தாண்டிவிட்டாலாம்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (7-Jan-11, 7:52 am)
Tanglish : aezhai thaay
பார்வை : 1073

மேலே