நினைவு பைத்தியம்.

அவள் நினைவுகளினால்

என்

நினைவை இழந்து

தவிக்கிறேன்

ஆனால்

எல்லோராலும் அழைக்கப்படுவதோ

பைத்தியம்.

எழுதியவர் : messersuresh (7-Jan-11, 11:15 am)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
Tanglish : ninaivu paithiyam
பார்வை : 594

மேலே