பூக்கள் முட்களாய்

நான் செல்லும் வழியெங்கும் உன் நினைவுகளை மரங்களாக நட்டுவைத்திருக்கிறாய் .. அது என் மீது பூக்களை மட்டுமல்ல முட்களையும் சேர்த்து துவுகிறது

எழுதியவர் : BALAJI (6-Oct-13, 5:28 pm)
பார்வை : 219

மேலே