நீ பிரிந்து விட்டாய்

நீயே
காதல் தீயை
மூட்டி-ஏன்
இப்போ அணைக்க
துடிக்கிறாய் .....!!!

நிலையாக இருந்தால்
தானே வெற்றி
நீ ஓடித்திரிகிறாய்
இது காதலுக்கு முரண்

நீ பிரிந்து விட்டாய்
என்று நினைனைக்கிறாய்
நான் நீ எப்போ என்னை விட்டு
பிரிந்தாய் என்று கேட்கிறேன் ....!!!

கஸல் 519

எழுதியவர் : கே இனியவன் (6-Oct-13, 6:38 am)
Tanglish : nee pirinthu vittai
பார்வை : 306

மேலே