காதல் தோல்வியிலும் கவிதை அழகே

இதழ்கள் உதிர்ந்தும்
ரோஜா அப்படியே

நான் கொடுத்த
லவ் லெட்டரின்

கிழிந்த தாள்கள் கீழே கிடக்க
அதை கிழித்தெறிந்த
அவள் உள்ளங்கை அப்படியே...

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Oct-13, 10:53 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 251

மேலே