தூங்காத நினைவுகள்...

நிலவுக்கு விடைகொடுத்த பின்னும்,
தூங்காத விழிகளுடன்... மனதில் பாரத்துடன்...
கனவுகளும் வெறுங் கனவாகிப்போக,
உன் நினைவுகளை மீட்டியபடி...
வளர்ந்து தேயும் நிலவுகளோடு,
அமாவாசையானது என் ஆசைகளும்!

எழுதியவர் : ஒருவன் கவிதை (8-Oct-13, 9:18 am)
சேர்த்தது : ஒருவன்
பார்வை : 551

மேலே