உன் இதய துடிப்பு...

என் நினைவு வந்தால்
என்னை நீ தேடாதே...
உன் இதயத்தை
தொட்டுப்பார்...
நான் துடிப்பேன்
உன்னை நினைத்து...!

எழுதியவர் : muhammadghouse (8-Oct-13, 11:28 am)
Tanglish : un ithaya thudippu
பார்வை : 108

மேலே