கல்லரைஉல் ஒரு கருவறை

மன்னித்து விடு
நான் மரணத்தை முத்தமிடுகிறேன் ..
காலம் கடந்து
காளை வந்து
கண்ணீர் விட்டு
என்ன பயன்...

கல்லரைஉல்
உன் காதலியாய்
காத்திருப்பேன்
வெள்ளி மலர்ராய்
பூத்திருப்பேன்
உன் கண்ணீர் துடைக்க ...

மன்னித்து விடு மரணத்தை
நான் மரணத்தை முத்தமிடுகிறேன்

எழுதியவர் : sowmiyan (7-Jan-11, 9:35 pm)
சேர்த்தது : sowmyadevi
பார்வை : 374

மேலே