உன் கண்களை..

இப்போதெல்லாம்..
உன் கண்களை பார்க்காமல் தான் பேசுகிறேன்...
வெட்கத்தால் இல்லை..
பழைய காதல் இன்று இல்லை என்று நான் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக...

எழுதியவர் : dharma .R (10-Oct-13, 10:09 am)
சேர்த்தது : dharmaraj.R
Tanglish : un kangalai
பார்வை : 126

மேலே