உன்னை தேடுகிறேன் -நீ ....?

நான் ..
காதலுக்காக ஏங்குகிறேன் ...
நீ
காதலிக்காமல் ஏங்குகிறாய்

குழந்தை பாலுக்கு அழுகிறது ...
இளைஞன் வேலைக்கு அழுகிறான்
நான் காதலுக்காக அழுகிறேன் ....!!!

மனம் அழும்போது போது ...
யார் ஆறுதல் சொல்வார்கள் ..
என்று எங்கும் உன்னை
தேடுகிறேன் -நீ
மாலையுடன் நிற்கிறாய்

கஸல் 522

எழுதியவர் : கே இனியவன் (10-Oct-13, 7:24 am)
பார்வை : 220

மேலே