நம்பிக்கை

என்னை தாண்டியுள்ள
மைல் கல்லில் கூட
என் மூச்சை
கேட்டுகொண்டு இருக்கிறேன் ......

எழுதியவர் : sanmadhu (10-Oct-13, 10:32 am)
Tanglish : nambikkai
பார்வை : 285

மேலே