மணவிழாவும்,மணிவிழாவும்
எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ,
அந்த நாளை என் வாழ்க்கையில் ,
மணவிழாவில் மணம் செய்த உன்னை ,
மறுமுறை ,
மணிவிழாவில் எப்போது மணம் செய்வேன் என்ற நாளை எண்ணி .
எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ,
அந்த நாளை என் வாழ்க்கையில் ,
மணவிழாவில் மணம் செய்த உன்னை ,
மறுமுறை ,
மணிவிழாவில் எப்போது மணம் செய்வேன் என்ற நாளை எண்ணி .