உன்னை பிரியும்வரை

அன்பே...!
உன்னை பிரியும்வரை
நான் உணரவில்லை...
பிரிவு இவ்வளவு கொடுமையானது
என்று ஆனால்
பிரிந்த மறுநிமிடமே உணர்ந்தேன்
பிரிவு என்பது மரணத்தின் ஒத்திகை
என்பதை.........!!!!

எழுதியவர் : ரெங்கா (8-Jan-11, 8:51 pm)
சேர்த்தது : renga
பார்வை : 507

மேலே