எங்கும் கவிதை ...எதிலும் கவிதை....
எங்கும் கவிதை எதிலும் கவிதை....
என்ன சொன்னாலும் வரும் கவிதை...
என்ன கதவு திறப்பினும் வரும் கவிதை....
வண்ண கனவுகளில் வரும் கவிதை ...
வானவில்லை பார்க்கும் போது வரும் கவிதை....
ஒரு பெண்ணை பாக்கும் போது வரும் கவிதை....
அவள் பாராமல் போனாலும் வரும் கவிதை....
கவிதை இது இறைவன் உன்னுள் விதைத்த விதை...
அறுவடை செய் நீ அதை.....