இந்தியாவின் மகிமைகள் -பொது அறிவு-02

இந்தியாவின் முதல் மனிதர்கள்
**************************************************

இந்தியாவின் முதல் ஜனாதிபதி - டாக்டர்.இராஜேந்திரபிரசாத்

இந்தியாவின் முதல் பிரதமர் - பண்டித ஜவஹர்லால் நேரு

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் – இந்திரா காந்தி

இந்தியாவின் முதல் பெண் முதல்வர் – சுசிதாகிரிபாலனி

இந்தியாவின் முதல் மூத்த பிரதமர் – மொரார்ஜி தேசாய் (81 வயது)

இந்தியாவின் இளவயது பிரதமர் – ராஜீவ் காந்தி (40 வயது)

இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் நடைபெற்ற நாள் – மே 13 1952

இந்தியாவின் முதல் இராணுவத் தலைவர் – ஜெனரல் கே.எம்.காரியப்பா

இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டின் முதல் பெண் நீதிபதி – மீரா சாகிப் ஃபாத்திமா பீவி
இந்தியாவின் பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற முதல் இந்தியர் – தாதாபாய் நெளரோஜி

இந்தியாவின் முதல் இரயில் ஓடிய வழித்தடம் – மும்பை தானே (ஏப்ரல்.16.1853)

இந்தியாவின் முதல் செய்தித்தாள் – பெங்கால் கெசட் (ஜனவரி 27 1780)

இந்தியாவின் முதல் விண்கலம் – ஆரியப்பட்டா(1975)

இந்தியாவின் முதல் ராக்கெட் – ரோஹினி(1967)

இந்தியாவின் முதல் விமானி – ஜே. ஆர். டி. டாடா(1929)

இந்தியாவின் முதல் பெண் விமானி – துர்கா பானர்ஜி

இந்தியாவின் முதல் நோபல் பரிசு பெற்றவர் – இரவீந்திரநாத் தாகூர்

இந்தியாவின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் – மதர் தெரஸா(1979)

இந்தியாவின் முதல் பெண் மந்திரி – விஜயலெட்சுமி பண்டிட்

இந்தியாவின் முதல் இளைய பெண் மேயர் – பஞ்சமாருதி அனுராதா(26
வயது)
இந்தியாவின் முதல் கப்பல்படை தளபதி – வைஸ் அட்மிரல் கட்டாரி

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் – பச்சேந்திரிபாய்

எவர்ஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியர் – டென்சிங்

இந்தியாவின் விண்வெளி சென்ற முதல் பெண் – கல்பனா சாவ்லா

நன்றி ; படித்ததில் பிடிப்பு

எழுதியவர் : கே இனியவன் (12-Oct-13, 2:08 pm)
பார்வை : 228

சிறந்த கட்டுரைகள்

மேலே