மெழுகுவர்த்தி

தனக்கு உரு கொடுத்தவர்களுக்கு
தன்னையே அழித்துக் கொண்டு
ஒளி கொடுக்கும்
ஓர்
உயிரற்ற ஜீவன்!!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (13-Oct-13, 8:29 pm)
Tanglish : mezhuguvarthi
பார்வை : 173

மேலே