கோடாரி

தன் கையே
தன் கண்ணை
குத்துகிறது ...
.
.
.
மரத்தை வெட்டும்
கோடரியின்
கைப்பிடி !!!

எழுதியவர் : ப சா இராஜமாணிக்கம் (13-Oct-13, 8:39 pm)
பார்வை : 78

மேலே