புதுமை -வெளி உலகம்
வெளிஉலகம் புதுமையானது
வித்தியாசம் ஆனதும் கூட
இதில்.....
பிழைக்க தெரியாதவன் நடைமேடையகிறான்..
பிழைக்க தெரிந்தவன் நடைமேடையில் பயணம்
செய்யும் ..
பாதசாரியகிறான்.....
இப்படிக்கு
மதுரைமணி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
