தண்ணீர்
அரசு குழைந்தைகளுக்கு தான்
சொட்டு மருந்து கொடுக்கிறது
என்று நினைதேன்!
பிறகு தான் தெரிந்தது
குடங்களுகும் கொடுக்கிறது என்று
அரசு குழைந்தைகளுக்கு தான்
சொட்டு மருந்து கொடுக்கிறது
என்று நினைதேன்!
பிறகு தான் தெரிந்தது
குடங்களுகும் கொடுக்கிறது என்று