மௌனத்தின் வலி !
நாம் இருவரும்
சண்டையிட்ட போது
கூட உணர வில்லை
நம் பிரிவை !
ஆனால்
நான் உன் அருகில்
இருக்கும் அந்த நேரத்தில்
நீ மௌனமாய் இருக்கும்
ஒவ்வொரு நொடியும்
எனது மனதில்
பெரும் பிளவை
ஏற்படுத்துகின்றது !
என்றும்
தீராத வழியாய் !