உடலின் பேரின்பம்

பெண்ணைத் தேடு
காதலி
காதலை உணர்
அனுபவி.
காதல் உன்னதம்
உடலின் பேரின்பம்
வென்றவர்க்குத்
தென்றல் காற்று
தோற்றவர்க்கோ
கடும்புயல்! !

எழுதியவர் : ந.க.துறைவன் (14-Oct-13, 1:38 pm)
சேர்த்தது : துறைவன்
Tanglish : udalin perinbam
பார்வை : 80

மேலே