தோழமை
உன் அருகில் அமர்ந்து பயணிக்கையில்
ஆரசு பேருந்தும் பச்சை கம்பளம் போர்த்திய
சிமசனமகவே தெரிகின்றது ...
ஜன்னலோர புழுதிகளும்
பூக்களாக வருடுகிறது ...
காதலின் மொத்த சுவாசத்தையும் விடுத்தது
நட்பின் இறுதி சுவாசத்தை மனதார சுவசிகிரேன் உன் கரங்களை பற்றிக்கொண்டு..
அடாடா இந்த பேருந்தே நம் இருப்பிடம் ஆகாத
தோழர் விடுதி என்று பெயர் பலகை
சூடபேறதா .............