கையெழுத்து
வரைகின்ற ஓவியமும்
எழுதுகின்ற கவிதையும்
உனதாகவே ஆனபின் இறுதியில்
இடும் என் கையெழுத்து மட்டும்
எப்படி எனதாகும் .......என் தோழனே
வரைகின்ற ஓவியமும்
எழுதுகின்ற கவிதையும்
உனதாகவே ஆனபின் இறுதியில்
இடும் என் கையெழுத்து மட்டும்
எப்படி எனதாகும் .......என் தோழனே