கறை படிந்த........

கறைகள் இல்லாத என் தலையணை...
சுத்தமானது...
ஏன் என்றால்
என் கண்ணீர் நிறம் இல்லாதது...

அதற்கு நிறம் இருந்தால்
இரவு முழுவதும்
உன்னை நினைத்து அழுவதில்
என் தலையணை
கறை படிந்த.....
புராதன கட்டிடமாய்......

எழுதியவர் : சாந்தி (14-Oct-13, 11:04 pm)
பார்வை : 96

மேலே