ஆனந்தம்..!


அடுத்த நொடியே
உலகம்
அழிவதாய் இருந்தாலும்
ஆனந்தம்
உன் முத்தம்
கிடைத்து விட்டால் !

எழுதியவர் : (10-Jan-11, 1:32 pm)
சேர்த்தது : Bagavathyselvam
பார்வை : 390

மேலே