தவிப்பு
முன்பெல்லாம் உனது காதல்
தவிப்பை தந்தது ,,,,தாகத்தை தந்தது ....
இப்போது நெருப்பை தருகிறது ....!
அதென்ன உனது காதல்
ஏதாவதொன்றை தந்துகொண்டேயிருகிறது ...
மொழித்தெரியாத நாட்டில்
நீண்டதூரம் கஊட்டிச்சென்று
பாதியிலே என்னை மட்டும்
நீ விட்டுச்சென்றதாய்த்தான்
நம் காதலை
நான் உணர்கிறேன் !!