yemaatram

உள்ளம் உன்னிடம்...
உறங்குவது எவ்விடம்!!!
ஏமாற்றுவது நீ...
ஏமாறுவது நான்!!!
காத்திருந்தது நான்...
காணாமல் போனது நீ!!!
கண்ணில் பனியுடன் நான்....
கண்ணில் படாமல் நீ!!!
மழையாக நான்...
இடியாக நீ!!!
தென்றலாக நான்...
புயலாக நீ!!!
கடலாக நான்...
அலையாக நீ!!!
என்றும் மாறாமல் நான்...
என்றோ மாறிய நீ!!!!!!!

எழுதியவர் : umamaheshwari kannan (15-Oct-13, 11:49 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 146

மேலே