கனவு

உன்னோடு இருக்கவே
விரும்பினேன்...
நான் மண்ணோடு
புதையும் வரை!!!
உன்னை உறவாக
நினைத்து...
உரிமையோடு பழகினேன்!!!
இன்று என் உறவே...
வேண்டாம் என்கிறாய்!!!
காப்பாற்றிக்கொள்ள தவிக்கிறேன்...
பிடிவாதமாக தவிர்க்கிறாய்!!!
உன்னை கணவனாக நினைத்தது
இன்று கனவாக கலைந்தது!!!
என்றும் உன் நினைவுகளுடன்
மட்டுமே நான்!!!!

எழுதியவர் : umamaheshwari kannan (16-Oct-13, 12:50 am)
Tanglish : kanavu
பார்வை : 212

மேலே