உன் வார்த்தையால் தந்த காயங்கள் 555

பெண்ணே...

நான் தீயில்
தவறி விழுந்த போது...

ஏற்பட்ட காயத்தின் வலியை
கூட ஆற்றி கொண்டேன்...

என் மீது அன்பு வைத்து
நீ தந்த காயங்கள்...

உன் வார்த்தைகள்
முட்களாய்...

என் மீது தொடுத்த
காயங்களை...

நன் எதை கொண்டு
ஆற்றுவேன்...

மரணத்தை நோக்கி செல்ல
தெரியாதவன் நான்...

வந்தால் ஏற்றுகொள்வேன்
நிம்மதியாக...

என் மீது வைத்த
பாசம் போலி என்கிறாய்...

வேறு யாரிடமும்
வைத்துவிடாதே...

நீ வைக்கும் பாசத்தை
பொய் என்று சொல்லாதே...

உண்மையான பாசமென
நேசிக்கும் உள்ளம் நம்பிவிடும்...

வலியின் வேதனையை
தாங்குமா உள்ளங்கள்...

பாசம் வைக்க
தெரிந்த எனக்கு...

மறந்ததடி எல்லாம்
மறுமுறை...

உன்னை காண
கூடாதடி கண்ணே...

இனியும் நான் உன்னை.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (16-Oct-13, 4:02 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 1063

மேலே