கரைகடந்தபோது...

வீட்டினுள் மையம்கொண்டிருந்த புயல்
வலுவாகிக் கரைகடந்தது-
விவாகரத்து வழக்காய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (16-Oct-13, 7:09 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 95

மேலே