ஒரு ஆசை!!!

ஒரே ஒரு நீண்ட நாள் ஆசை
உன்னை அழகு படுத்தும்
தூரிகையை பார்த்துவிட வேண்டும் நான்...

உன் முகத்தில்
பூசிப் பூசி அது எவ்வளவு
அழகாகயிருக்கும்!!!

-ஜெயன் எம். ஆர்

எழுதியவர் : -ஜெயன் எம். ஆர் (10-Jan-11, 9:29 pm)
பார்வை : 485

மேலே