போதுமா.....?

என் அரைசாண் இதயத்தில்
உன் ஒருத்திக்காக
காதல் மாளிகை ,

வெரும் நான்கு அறைகள்
மட்டுமே,
உன் விழிக்கு இரண்டு
என் விழிக்கு இரண்டு

போதுமா.....?

எழுதியவர் : பூவிழி (10-Jan-11, 7:45 pm)
சேர்த்தது : poovizhi
பார்வை : 381

மேலே