சில நேரங்களில் என் நெஞ்சம்..!

சில நேரங்களில்
சிரிக்க மறந்துவிடுகிறது
என் உதடுகள்..!
சில நேரங்களில்
பசிக்க மறந்துவிடுகிறது
என் வயிறு..!
சிலநேரங்களில்
தூங்க மறந்துவிடுகிறது
என் கண்கள்..!
ஆனால்
எப்போதுமே உன்னை
நினைக்க மறந்துவிடுவதில்லை
என் நெஞ்சம்...........!!!!!!