அன்பு.....

உன் அன்பெனும் நதியில்!
நீராட இல்லை விதியில்!!

ஆனேன் உன் அன்பின் அடிமை!
உன் அன்பு ஒன்றுதான் என்
சொந்த உடமை!!

அடைவேன் நிச்சயம்-உன் அன்பு!
அதுதான் என் வாழ்வின் தெம்பு!!

கண்டேன் உன்னை!
வந்து சேர்வாய் என்னை!!
என்றும் நீயே-என அண்ணை!!!

எழுதியவர் : ஸ்ரீராம்RAMNAD (16-Oct-13, 1:14 pm)
சேர்த்தது : ஸ்ரீரம்RAMNAD
Tanglish : anbu
பார்வை : 112

மேலே