மெழுகு கேட்டது

எறும்பே !
நீ ஊர்ந்து செல்ல
தேயும் கல்லும்
தெரியவில்லை அவனுக்கு,
நான் “ உருகியும் ”
மயக்கத்தில் கட்டுப்பட்டன
கால்கள் - காதலில் !

எழுதியவர் : விஜயகுமார்.து (16-Oct-13, 1:41 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 77

மேலே